04 ஜனவரி 2011

இந்தியா வென்ற உலக கோப்பை( கோல்டன் மெமரிஸ்)


வந்துவிட்டது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா......இந்த தடவை நமது நாட்டில் நடக்க போவதால் நமது அணி கோப்பையை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகரித்துள்ளது..........

டோனி தலைமையில் வலுவாக உள்ள இந்திய அணிக்கு இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்க போவதில்லை......சாதனை நாயகன் சச்சின் ,சேவாக், ரெய்னா போன்றோர் நல்லா ஆட்டநிலமையில் இருப்பதால் பேட்டிங்கை பொறுத்த வரையில் கவலை இல்லை....பந்து வீச்சுதான் சொதப்பலாக இருக்கிறது......ஆனாலும் அதை நமது பேட்டிங்வரிசை சமன் செய்து விடுவதால் பிரச்சினை இல்லை.....

எப்படியாவது கோப்பையை வின் பண்ண வேண்டும்......

நான் பிறந்த வருடம் இந்திய அணி கோப்பையை வென்றது......இப்போது இருபத்தி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது.....எனக்கும் மகன் பிறந்தாச்சு......
ஹ்ம்மம்ம்ம்ம்.....பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....

முதல் இரண்டு உலக கோப்பைகளையும் மேற்கு இந்திய தீவுகள் வென்று அசுர பலத்துடன் மூன்றாவது தடவையாக இறுதி போட்டியில் இந்திய அணியை சந்தித்தது .....அதில் இந்தியா வெற்றி பெற்ற காட்சியை பார்ப்போம்....4 கருத்துகள்:

 1. கடைசிவரைகும் இதே உலக கோப்பை மட்டும் தான் ஸ்வீட் மெமொரிஸா இருக்கும்னு நெனைக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
 2. அப்போ நான் பொறக்கவே இல்லை... நீங்களும் பொறக்கலை தானே...

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் நண்பா......

  நன்றி நண்பர்களே

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....