22 ஜனவரி 2011

நித்யானந்தாவின் பக்தையாக எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா


நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.

நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார்.

'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.

இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:

"நித்யானந்தாவுடன் இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை (. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு இருப்பேன்.(நல்லது..பெருக பெருக)அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என் குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.(யாரும் உங்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கவில்லை....வீடியோ கேமராவைத்தான் நுழைத்தார்கள்)

அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட வேண்டும்.( வீடியோவில் இருந்த நீங்கள் அல்லவா வெட்கப்பட வேண்டும்?என்ன கொடுமை சார்) இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில் அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என் குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியமாய்பட்டது...
மக்கள் என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.

ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை நம்புகிறார்கள்.(நீங்கள் ஒரு மனிதரை தெய்வமாக நினைப்பது மட்டும் சரியா ரஞ்சிதா)) பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும் நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய நோக்கம்.

சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"(இனி சகிலா வகையிரா படங்கள்தான் உங்களுக்கு ஏற்றது...) என்றார்.

15 கருத்துகள்:

 1. (இனி சகிலா வகையிரா படங்கள்தான் உங்களுக்கு ஏற்றது...)///
  ரொம்ப ஓவர் தலைவா.
  இதுதான் குசும்புன்னு சொல்வாங்களோ?

  பதிலளிநீக்கு
 2. நான்தான் First - ஆ !!!!!
  நான் ஓட்டு போட்டுட்டேன்.. http://sakthistudycentre.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. பாவம் இந்த மக்கள் ,இப்படியெல்லாம் பேச அதையும் கேட்டுகிட்டு இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 4. பேட்டி ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் இடையிடையே பச்சை கலரில் இருக்கும் உன் கைவண்ணம் அட்டகாசம்

  பதிலளிநீக்கு
 5. வருகை,வணக்கம் ,மற்றும் வாக்கு...

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 11-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. இவ்வளவு நாட்களுக்கு பிறகு வந்து தேவையில்லாமல் பேட்டி கொடுக்கிறார். சாபமிடுகிறார்.
  அவர் அமைதியாக இருப்பதே போதும். எது உண்மையோ அது தானால் வெளியே வரும்...
  உங்களின் பதிவும் கொஞ்சம் எல்லையை மீறித்தான் இருக்கிறது...வாழ்க எழுத்து சுதந்திரம்...

  பதிலளிநீக்கு
 9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லாத பிச்சை...நான் எந்த நடிகையை பற்றி எழுதினா உனக்கு என்ன?வேலைய பாத்துகிட்டு போ..
  அறிவுகெட்டவனே.....நான் உள்ளததானடா எழுதினேன்?உனக்கு ஏன் வலிக்கிறது...?

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா பிச்சை..ரஞ்சிதா என்ன உனக்கு அக்காவா இல்லை தங்கச்சி யாடா?நாகரிகம் தெரியாதவனே....

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லாமல் இனிமே என்னோட வலைதளத்திற்கு கருத்து சொல்ல வந்த பிஞ்ச செருப்பாலே அடிப்பேன்...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....