09 பிப்ரவரி 2012

பொணமலரான தினமலர்.....விஷத்தை கக்குவதில் என்றும் முதலிடம்....!


தினமலர் ஒரு அப்பட்டமான மதவெறி சாயம் கொண்ட நாளிதழ் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது....மோடிக்கு மகுடம் சூட்டுவதில் அப்படி என்னதான் சுகமோ இந்த பொணமலருக்கு?

தினமலர் எப்போதுமே ஓரளவுக்கூட நடுநிலமையாக செய்திகளை தருவதில்லை என்பது தெரிந்த விசயம்தான் ...ஒரு செய்தியை சரியாக ஆராயாமல் அப்படியே வெளியிடும் மோசமான நாளிதழ் இது ஒன்றுதான்......கருணாநிதியை பற்றி பலதடவை வரம்பு மீறி எழுதி சூடு போட்டு கொண்டதுதான் இந்த நாளிதழ்.... ஆனால் மறந்தும் கூட ஜெயலலிதாவை விமர்சிக்காது....அதேபோல எப்போதுமே முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை போடுவதில் முதலிடம் இந்த தினமலர்தான்....



குஜராத் கலவரத்தின்போது முதல்வர் நரேந்திர மோடியின் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது நேற்றைய செய்தி......இதுதான் பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளது...


மேலும் கலவரத்தின்போது மோடி அரசின் மெத்தனத்தால் மாநிலத்தில் உள்ள மத கட்டடங்கள் பல சேதப்படுத்தப்பட்டன. எனவே சேதமடைந்த 500 மத கட்டடங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அந்த இடங்களை சீரமைத்து, நிவாரணம் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

கலவரத்தின்போது சேதமடைந்த வீடுகள், வர்த்தக கட்டிடங்களுக்கு நிவாரணம் வழங்கியபோதே மத கட்டடங்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களில் சேதமடைந்த மத கட்டடங்களுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தலைமை நீதிபதி பெற்று, பரிசீலித்து முடிவு செய்வார்கள். அவர்கள் தங்கள் முடிவுகளை 6 மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்....


ஆனால் இந்த செய்தியை அந்த பொணமலர் எப்படி இருட்டடிப்பு செய்துள்ளது தெரியுமா?


குஜராத் கலவரம் இறுதி அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிப்பு: முதல்வர் நரேந்திர மோடி விடுவிப்பு? இது தலைப்பு....

குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தது.
இந்த வழக்கில், நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டாரா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, இவ்வழக்கில், நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளதால், மோடிக்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பில்லை என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.....இது செய்தியாம்..

இவனுகளுக்கு யார் நம்ப தகுந்த வட்டாரம்?அப்படியே ஒரு செய்தியை இருட்டடிப்பு செய்து வெளியிட்டதை பாருங்கள்....


அடபாவிகளா? உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனே தெரியும் இந்த காலத்திலும் இப்படி ஒரு செய்தியை மறைத்து வெளியிட்டால் அது எவ்வளவு பெரிய விஷமத்தனம்?


தினம் ஏதாவது ஒரு விஷத்தை கக்கும் இந்த பொணமலருக்கு என்றுதான் முடிவு?

29 கருத்துகள்:

  1. kavalai padaatheerigaL ungal aathangam naayamaanathE intha visaththai kakkum naazithazai padikkaatheergaL naanellaam padippathai niruththivitEn. neengal solliththaan enakku intha seithiyE theriyum. intha naazithazai anaiththu makkalum puRakkanikka vEndum.

    பதிலளிநீக்கு
  2. ¸Å¨Ä À¼¡¾£¡¢¸û ¯í¸ø ¬¾í¸õ ¿¡ÂÁ¡É§¾ þó¾ Å¢ºò¨¾ ¸ìÌõ ¿¡Æ¢¾¨Æ ÀÊ측¾£÷¸û ¿¡¦ÉøÄ¡õ ÀÊôÀ¨¾ ¿¢Õò¾¢Å¢§¼ý. ¿£í¸ø ¦º¡øÄ¢ò¾¡ý ±ÉìÌ þó¾ ¦ºö¾¢§Â ¦¾¡¢Ôõ. þó¾ ¿¡Æ¢¾¨Æ «¨ÉòÐ Áì¸Öõ ÒÈì¸É¢ì¸ §ÅñÎõ.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்கள் கருத்துக்கள் உண்மை. ஆனால் இந்த கேடுகட்ட தினமலரை படிக்காமல் விட்டு விடவதோடு நம் கடமை முடிவதில்லை. அதனால் இவர்கள் தோலுரித்து காட்டி நடுநிலையாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

    தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  4. வஸ்ஸலாம் சகோ....

    அதைத்தான் செய்ய வேண்டும்....நன்றி....

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. தின மலர் மோடியை ஆதரிக்காமல் இருந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். எல்லாம் இந்துத்வா செய்யும் வெலை.

    பதிலளிநீக்கு
  7. இதற்கு 'இந்து மலர்' என்றே பெயர் வைத்து கொள்ளலாம். உண்மையின் உரைகல்...அட ராமா!!

    பதிலளிநீக்கு
  8. சார்பு நிலை கொண்டு எழுதும் பத்திரிக்கைகளில் (ஹிந்து..போன்றவை) வரும் போலியான செய்திகளை மக்கள் புறம் தள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேரங்களில் இதைப்போல் உருப்படாத பத்திரிகைகளையும் படிக்கத்தான் வேண்டும் சிவா....அப்போதுதான் இவர்களின் ஃபிராடு செய்திகளை தோலுரிக்க முடியும்.

      நீக்கு
    2. Correct Kasaali.

      நீக்கு
    3. வருகைக்கு நன்றி சிவகுமார்....

      நீக்கு
    4. நன்றிண்ணே.....நீங்க சொல்றதுமாதிரி எல்லாவற்றையும் படித்தால்தான் இவனுக பண்ற அயோக்கியத்தனத்தை கண்டுபிடிக்க முடியும்...

      நீக்கு
  9. ஹாஜா, இப்பதிவை திரட்டியில் இணைக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  10. இந்த கேடுகெட்ட பத்திரிகையை நிறையபேர் படிப்பதில்லை. எவ்வளவுதான் செருப்பாலடித்தாலும் திருந்தாது தின மலத்தின் புத்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு தடவை சிறையில் தூக்கி போட்டால் அடங்கிவிடுவார்கள்...வருகைக்கு நன்றி சகோ....

      நீக்கு
  11. ஹாஜா மச்சான்,

    தினமலர் எப்படி தரமான பத்திரிகை என்பதை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். இருந்தாலும் அவ்வப்பொழுது இதேபோல் வெளிக்கொணர்வது காலத்தின் கட்டாயம்.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  12. படித்தால் தான் உண்மையான நிலைமை தெரிந்து கொள்ள முடிகிறது !

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....