20 பிப்ரவரி 2012

பயோடேட்டா : ஸ்டாலின்


பெயர் : ஸ்டாலின்


அடைமொழி :தளபதி ....(எந்த போருக்கு தளபதி என கேட்ககூடாது }


வயது : இளைஞர் அணியில் இருக்கும் வயதான 60 தான்


மிசா : தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்கு வர காரணமான சம்பவம்


பொதுக்குழு: பங்காளி சண்டை போடுமிடம்


சாதனை : கட்சியின் அடுத்த தலைவர் என "பேசப்படும்"அளவுக்கு உயர்ந்தது


வேதனை : அதே தலைவர் பதவி இன்னும் கிடைக்காதது ...


அழகிரி :ஆப்பு வைத்து கொண்டுஇருப்பவர்


கருணாநிதி :இன்னும் ஓய்வெடுக்காமல் கடுப்பை கிளப்புபவர்


விஜயகாந்த் : திடீர் நண்பன்


வீரபாண்டி ஆறுமுகம் : கட்சியில் இருக்ககூடாத ஆள்


கனிமொழி :தங்கை ஆனாலும் தள்ளி இருக்க வேண்டியவர்


குஷ்பு : கழகத்தை காக்க வந்த வீரப்பெண்மணி


ஜெயலலிதா :எப்ப யாரை உள்ளே தூக்கி போடுவாரோ என கண்ணாம்பூச்சி காட்டுபவர் ...


சட்டசபை : வெளிநடப்பு செய்வதற்காகவே போகும் இடம்


லட்சியம் : திமுகவின் தலைவர் அப்படியே அடுத்த முதலமைச்சர்...

13 கருத்துகள்:

 1. பந்தை போடுறாரா பிடிகிறாரா # டவுட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பந்து தலைவர் பதவி இன்னும் கைக்கு வராததை குறிக்கிறது....ஹி ஹி

   நீக்கு
 2. அருமை சகோ. அதிரடி பயோடேட்டாதான்.

  பதிலளிநீக்கு
 3. sirappaana payattettaa !
  illa -
  sirippu thantha payadettaa!

  பதிலளிநீக்கு
 4. டாப் கியருல பட்டைய கிளப்புறீங்க பாஸ். தொடருங்கள்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....