வலைப்பதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
இது ஆங்கில புத்தாண்டு......ஆனால் உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதை கொண்டாடுகின்றனர்.......சீனாவில் பிப்ரவரி மாதம்தான் அவர்கள் நாட்டு வழக்கப்படி புத்தாண்டு......நம் தமிழ்புத்தாண்டு தையில் வருவது போல...ஆனால் எல்லா நாட்டு யூத்களுக்கும் ஜனவரி ஒன்றுதான் இப்ப புத்தாண்டு.....
போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பவர்தான் இப்போது நடைமுறையில் இருக்கும் காலண்டரை 1582 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.....அவரது பெயரிலே ஆங்கில காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.... அதற்க்கு முன்பு ஜூலியஸ் சீசர் அறிமுகபடுத்திய ஜூலியன் காலண்டர் தான் வழக்கத்தில் இருந்தது......அதில் பதினொன்று நிமிடங்கள் அதிகமாக இருந்ததால் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றபடுகிறது....
இன்னும் சில நாடுகள் ஜூலியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகின்றன......
ஓகே....நம்மில் எல்லாரும் புது வருடத்தில் நிறைய இலட்சியங்கள், சபதங்கள் எடுத்து இருப்போம்.....அது எல்லாம் எல்லாருக்கும் நிறைவேற வாழ்த்துக்கள்.....

வெகுநாட்களாக இல்லை இல்லை ரொம்ப வருடங்களாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறும் பாடல் உங்களுக்காக.....
Tweet |