05 மே 2011

பயோடேட்டா: அழகிரி


பெயர்: அழகிரி


அடைமொழி: அஞ்சா நெஞ்சன் ( அப்படின்னா ஸ்டாலின் அஞ்சும் நெஞ்சனான்னு யாரும் கேட்ககூடாது...)


பதவி: மத்திய அமைச்சர் என்று நினைவு!


கருணாநிதி: திமுக வை குடும்ப சொத்து ஆக்கிய குடும்ப தலைவர்....


ஸ்டாலின்: தம்பியே ஆனாலும் முதல்வர் நாற்காலியை விட்டு தள்ளி நிற்க வேண்டியவர்...


கனிமொழி: ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் கட்சிக்கு சனி பிடிக்க வைத்து கடுப்பேற்றியவர்....


ஜெயலலிதா: ஜெயமாக கூடாதவர்....


சகாயம்: நெஞ்சில் நெருப்பை வார்த்தவர்....


தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....


நாடாளுமன்றம்: போக கூடாத இடம்...


மதுரை: எப்போதும் இருக்க வேண்டிய இடம்...


ஆங்கிலம்:"PASS" என்று மட்டும் சொல்ல பயன்படும் மொழி...


சாதனை: ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியது....


வேதனை: முக்கி முக்கி பார்த்தாலும் கட்சியில் ஸ்டாலினுக்கு மேல் முக்கிய பதவி கிடைக்காதது....


சோதனை: திமுக தோற்றால் வரப்போவது....


எதிர்கால திட்டம்: திமுக வின் தலைவர் பட்டம்.....


14 கருத்துகள்:

 1. தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....///
  ஆங்கிலம்:"PASS" என்று மட்டும் சொல்ல பயன்படும் மொழி...////
  சூப்பர்....சும்மா நச்சுன்னு இருக்கு

  பதிலளிநீக்கு
 2. // சோதனை: திமுக தோற்றால் வரப்போவது....

  சூப்பர் ...

  பதிலளிநீக்கு
 3. >>தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....


  ஹா ஹா சோக நிகழ்வில் கூட காமெடி கும்மி..

  பதிலளிநீக்கு
 4. அசத்தல்...

  கண்டிப்பா திமுக தலைவர் பதிவிக்கு அழகிரி தரப்பில் இருந்து பெரிய பிரச்சனை காத்திருக்கு...

  பதிலளிநீக்கு
 5. #ரஹீம் கஸாலி சொன்னது… தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....///ஆங்கிலம்:"PASS" என்று மட்டும் சொல்ல பயன்படும் மொழி...////சூப்பர்....சும்மா நச்சுன்னு இருக்கு #

  நன்றி தலைவரே...

  பதிலளிநீக்கு
 6. "ராஜா" சொன்னது… // சோதனை: திமுக தோற்றால் வரப்போவது...சூப்பர்

  நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 7. தொடருங்க கலக்குங்க

  பதிலளிநீக்கு
 8. சி.பி.செந்தில்குமார் சொன்னது… >>தா .கிருட்டிணன்: நடுரோட்டில் தன்னை தானே வெட்டிக்கொண்டு செத்தவர்.....


  ஹா ஹா சோக நிகழ்வில் கூட காமெடி கும்மி..
  #

  வாங்க தலைவரே....

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் நண்பரே...

  இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..

  ஆட்டோ: அடுத்தவர் வீட்டுக்கு அனுப்பி வைப்பது.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....