கோட்டையில் முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தாலிக்கு 4 கிராம் இலவச தங்கத்தை வழங்கும் திட்டத்தில் கையொப்பமிட்டார்....
மேலும் இளநிலை, டிப்ளோமா படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூபாய் 25000 லிருந்து ரூபாய் 50000 க்கு உயர்த்தி ஆணையிட்டார்... மேலும்
ஏழைகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசம் ,
பரம ஏழைகளுக்கு ! மாதம் முப்பத்தி ஐந்து கிலோ அரிசி இலவசம்,
முதியோர் உதவி தொகை 500 லிருந்து 1000 மாக உயர்வு,
மீனவர் உதவி தொகை 1000 லிருந்து 2000 மாக உயர்வு ,
மகப்பேறு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாதம் விடுமுறை போன்ற கோப்புகளிலும் கையொப்பமிட்டார்....
ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.....
Tweet |
//ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு...//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா டச்சிங் வரிகள்....
பாப்போம் ...என்ன தான் நடக்குதுன்னு
பதிலளிநீக்குஹி ஹி ஓப்பனிங்க் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஹா ஹா
பதிலளிநீக்குஇவரும் முதல் முதலாக இலவச திட்டங்களில் கையொப்பமிட்டிருக்கிறாரே? சரி போக போக பார்க்கலாம்.
பதிலளிநீக்குபார்ப்போம்
பதிலளிநீக்கு=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”
http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html
நன்றி நண்பர்களே..
பதிலளிநீக்கு