29 மே 2011

ஆங்கிலத்தில் பொளந்து கட்டிய கேப்டன்...


நம்ம கேப்டன் தமிழ்ல பொளந்து ! கட்டிதான் பெரும்பாலும் நாம் பார்த்து இருப்போம்....ஆனால் அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தவர் என்பது பலரும் அறியாதது....


அவரின் ஆங்கில புலமைக்கு ஒரு சான்றுதான் இது....

10 கருத்துகள்:

 1. அடடா, கப்படனுக்குப் பின்னாடி ஒரு பெரிய போலிஸ் படை போகிறது, அதற்கு அவர் ஆங்கிலத்தில் விளக்கம், பின்னாடி தமிழில் விளக்கம் கொடுக்கிறார்.

  அதனை இப்போ பார்க்கையில் காமெடியாகத் தான் இருக்கு பாஸ்.
  பகிர்விற்கு நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் 10 தளத்தில் பசக் பசக் குத்த முடியலை சகா.

  பதிலளிநீக்கு
 3. ஹி ஹி .....அதான் அம்மா ஆங்கிலத்தில் பினுறாங்க இல்ல அப்புறம் என்ன .

  பதிலளிநீக்கு
 4. எப்படியோ இன்னைக்கு பொழுதை ஓட்டியாச்சி...

  பதிலளிநீக்கு
 5. ஹிஹி சவுந்தருக்கு பொறாமை பாஸ்..ஹிஹி
  ஞாசிறு என்றாலே பொழுதை ஓட்டுவது ரொம்ப கஷ்டமா இருக்கு..
  சிபிக்கே வியாபாரம் சரியா ஓடலாம் ஹிஹி

  பதிலளிநீக்கு
 6. ஐயோ ஐயோ நான் காசிக்கே போயிடுறேன்ய்யா என்னை விட்டுருங்க பிளீஸ்...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....