20 மே 2011

உலக அளவில் இரண்டாம் இடம் பெற்ற ராசா...கருணாநிதியை திட்டி போரடித்து விட்டது ..ஜெடைம்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியுட்டல்ல முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவப்பெயர் பெற்ற தலைவர்களில் நம்ம ராசா இரண்டாவது இடம் பெற்று தமிழனின் புகழை உலகறிய செய்துள்ளார்...

இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது....

ராங்கா இருந்தாலும் தமிழனனின் பெருமையை, புகழை உலகுக்கு பறை சாற்றிய ராசா ...வாழ்க வாழ்க...

கருணாநிதியை திட்டி திட்டி போரடித்து விட்டதால் ஒரு மாற்றத்துக்காக பக்கத்துக்கு மாநில முதல்வரான ரங்கசாமியை வசை பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா....

பதினைந்து சீட் வென்ற ரங்கசாமி ஐந்து சீட் வென்ற அதிமுக வுக்கு மந்திரிசபையில் இடம் குடுக்காமல் முதுகில் குத்தி விட்டதாம்....வழக்கமாக முதுகில் குத்தும் தனக்கே போட்டியா என கொந்தளித்து உள்ளார் ஜெயலலிதா....

அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...

தன்னிடம் சொல்லாமல் ரங்கசாமி பதவி ஏற்று கொண்டாராம்...உங்களிடம் சொலிவிட்டு செய்ய அவர் என்ன அதிமுக உறுப்பினரா?

இவரெல்லாம் மக்களுக்கு என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளார் ஜெ..ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்...அவர் மக்களுக்கு என்ன செய்வார் என்று சொல்வதற்கு....

இப்ப நீங்க முதலமைச்சர் ...பழைய நினைப்பில் ஒன்றரை பக்கத்துக்கு அறிக்கை விடாமல் ஆகுற வேலையை பார்த்தல் நல்லது...

9 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
  Share

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...////
  இதை அப்படியே கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்

  பதிலளிநீக்கு
 5. //ஹீம் கஸாலி சொன்னது…
  அதிமுக ஆதரவால்தான் ரங்கசாமி ஜெயித்தாராம்....இது எப்படி இருக்கிறது என்றால் சரத்குமார் கட்சியால்தான் தமிழகத்தில் அதிமுக ஜெயித்தது என்று சொல்வது போல இருக்கிறது...////
  இதை அப்படியே கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்//
  ஹிஹி நானும் தான்

  பதிலளிநீக்கு
 6. //இந்தியாவிலே இது மிகப்பெரிய ஊழல் என்றும், இந்த ஊழலால் ராசாவை சேர்ந்த கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது என்றும் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது...//
  நீங்க வேற..இதை நாங்கள் எங்களது எச்சாமில் உதாரணமாக வேறு எழுதுகிறோமேன்றால் பாருங்களேன்!!

  பதிலளிநீக்கு
 7. மறுபடி வர்ர்ர்ர்.......ட்டா??

  பதிலளிநீக்கு
 8. ஹெலிகாப்டரில் செல்லும் உங்களைவிட சைக்கிளில் சென்று மக்களை சந்திக்கும் ரங்கசாமியின் எளிமை ஒன்றே போதும்

  கரெக்ட் கண்ணா

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....