இது உண்மையான மந்திரிசபை லிஸ்ட் தான்.....ஆனால் இவர்களில் யார் யார் எவ்வளவு நாள் அமைச்சராக இருப்பார்கள் , எப்போது தூக்கப்படுவார்கள் என்பது கிளி சீட்டு எடுப்பது போல ஜெயலலிதா மாற்றி கொண்டே இருப்பார்....
ஜெயலலிதா : முதலமைச்சர்
ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....
செங்கோட்டையன்: விவசாயம்
கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை
பி தங்கமணி : வருவாய்துறை
நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை
வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை
சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை
கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை
கருப்பசாமி : கால்நடைத்துறை
செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை
சுப்பையா : சட்டத்துறை
வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை
ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்
செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை
மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை
சண்முகவேல்:தொழில்துறை
செல்வி ராமஜெயம்: சமுகநலம்
பச்சைமால் : வனத்துறை
சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்
என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்
கோகுல இந்திரா : வணிக வரித்துறை
பி வி ரமணா : கைத்தறித்துறை
என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை
அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை
பழனியப்பன் : உயர் கல்வி துறை
எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை
எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை
எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்
ஜி செந்தமிழன் : செய்தித்துறை
ஜெயபால் : மீன்வளத்துறை
செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்
புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை
எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை
Tweet |
மிக விரைவாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் காஜா...
பதிலளிநீக்குகுட் வொர்க் அதிரடி ஹாஜா
பதிலளிநீக்குகரூர் சட்டமன்ற உருப்பினர் திரு.செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராகிறார். 20 வருடங்களுக்கு பிறகு கரூர் அமைச்சர் தொகுதி என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளது.
பதிலளிநீக்கு20 வருடங்களுக்கு முன்பு திரு.சின்னச்சாமி அதிமுகவில் இருக்கும்பொழுது தொழில் துறை அமைச்சராகி இருந்தார். அதற்கு பிறகு கரூர் என்றுமே ஆளும் கட்சி தொகுதியாக இருந்தது இல்லை. பார்க்கலாம் இந்த மந்திரிகள் என்ன செய்வார்கள் என்று...
நன்றி நண்பர்களே..
பதிலளிநீக்கு