04 மே 2011

ஜிகாத் வேண்டாம்...ஒசாமா அறிவுரை.....




தனது ஜிகாத் கொள்கையை பின்பற்ற வேண்டாம் என்று தமது பிள்ளைகளுக்கு ஒஸாமா பின்லேடன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அல் காய்தா இயக்கத்தில் தமது பிள்ளைகள் சேர வேண்டாம் என்றும், ஜிகாத் போருக்காகவே தாம் அதிக நேரம் செலவிட்டதால் அவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போனதற்காக தாம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பின்லேடன் தமது உயிலில் குறிப்பிட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளியாகும் 'த டெலிகிராப்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதியன்றே கணினியில் எழுதப்பட்ட இந்த உயிலில் பின்லேடன் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கண்கெட்ட பிறகு சூரிய உதயத்தை பார்க்க ஆசைப்பட்டு என்ன பயன்?
நன்றி:வெப்துனியா .....

2 கருத்துகள்:

  1. உண்மைதான்...

    தீவிரவாதம் என்பது சரியான வழியல்ல அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல..

    இனியாவது புனித போர் முடிவுக்கு வருமா...

    பதிலளிநீக்கு
  2. தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்பதே அனைவரின் ஆவல் ..வருகைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....