இன்று முதல் சென்னையில் இருச்சர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.வரவேற்க படவேண்டிய விசயம்தான்...
இம்மாதிரி உத்தரவுகளுக்கு ஏன் பொதுமக்கள் ஆதரவு அளிப்பதில்லை என எனக்கு வியப்பாக இருக்கிறது....
ஏனென்றால் சென்ற ஆட்சியிலே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. வாகன ஓட்டி தவிர, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அப்போதைய தமிழக அரசு அதிரடி உத்தரவுபோட்டது.
இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. நம்ம ஆளுகளுக்குத்தான் நல்லது சொன்னால் பிடிக்காதே.... நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததையடுத்து, கட்டாய ஹெல்மெட் உத்தரவிலிருந்து அரசு பின்வாங்கியது. மேலும், ஹெல்மெட் அணிவது கட்டாயமில்லை என்றும் அறிவித்தது.
தற்போது மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...
இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதால்தான் மரணம் ஏற்படுகிறது....ஹெல்மெட் அணிவதால் அத்தகைய வாய்ப்புகள் வெகுவாக குறையும்....
ஆனால் நம்ம மக்கள் பைக்கை ஓட்டுபவர் மட்டும் ஹெல்மெட் போட்டால் போதுமா? பின்னால் உட்காருபவர் அணிய வேண்டுமா? என்று தேவை இல்லாத சர்ச்சைகளை கிளப்பாமல் இதை பின்பற்றினால் நல்லது...ஹெல்மெட் அனைவரும் அணிவதே பாதுகாப்பானது....
மலேசியா ,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் பைக்கில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.....அங்கு எல்லாம் மக்கள் இது போன்ற கேள்விகளை கேட்பதற்கே வேலை இல்லை....
ஹெல்மெட் அணியாமல் செல்வதை காட்டிலும் அணிவது நல்லதா?கெட்டதா?
நல்லது என்றால் அணியத்தானே வேண்டும்....!
நம் உயிரை நாம்தானே காக்க வேண்டும்...?
Tweet |
சலாம் சகோ.ஹாஜா.
பதிலளிநீக்குஹெல்மட் மிக நல்ல விஷயம்தான்.
கட்டாயமாய் அணியச்சொல்வதை வரவேற்போம்.
///நல்லது என்றால் அணியத்தானே வேண்டும்....!
பதிலளிநீக்குநம் உயிரை நாம்தானே காக்க வேண்டும்...?///
சரியான செய்தி தான்
ரைட்டு.. நல்ல சேதிதான்
பதிலளிநீக்குநீங்க சொன்னா சரி தான் பாஸ் ..கட்டாயம் வேண்டும்..
பதிலளிநீக்கு#முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' சொன்னது…
பதிலளிநீக்குசலாம் சகோ.ஹாஜா.
ஹெல்மட் மிக நல்ல விஷயம்தான்.
கட்டாயமாய் அணியச்சொல்வதை வரவேற்போம்.#
வஸ்ஸலாம் சகோ....வருகைக்கு நன்றி...
#சி.பி.செந்தில்குமார் சொன்னது…
பதிலளிநீக்குரைட்டு.. நல்ல சேதிதான்#
ரைட்டு...வாங்க பாஸ்....
#மைந்தன் சிவா சொன்னது…
பதிலளிநீக்குநீங்க சொன்னா சரி தான் பாஸ் ..கட்டாயம் வேண்டும்..#
வாங்க நண்பா....ஹா ஹா...நான் சொல்லவில்லை ..அரசு சொல்கிறது...
நல்லது என்றால் அணியத்தானே வேண்டும்....!
பதிலளிநீக்குநம் உயிரை நாம்தானே காக்க வேண்டும்...?//
சரிதான்...
ஹெல்மெட் அணியாமல் போவதால் ஏற்படும் இழப்புகளை பற்றி கவலைப்படும் அரசு, அந்த டாஸ்மாக் மேட்டர்...... சரி விடுங்க இதாவது கேட்டுதொலைவோம்
பதிலளிநீக்குappuram anthaa aarravathu vottu ennuthu!
பதிலளிநீக்கு:)
ஹெல்மெட் அணிவது நல்லது கட்டாயம் போது மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்....
பதிலளிநீக்குநம்ம மக்களுக்கு சட்டம் போட்டால்தான் சொந்த உயிர் மீதே பாதுகாப்பு கிடைக்கும் போலிருக்கிறது.
பதிலளிநீக்கு////
பதிலளிநீக்குMANO நாஞ்சில் மனோ சொன்னது…
ஹெல்மெட் அணிவது நல்லது கட்டாயம் போது மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்....
////
ரீபிட்டு...
உயிர் சம்மந்தமான விஷயங்களில் மக்கள் ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
பதிலளிநீக்குஎது எப்படியோ போலீசுக்கு நல்ல மாமூல்...
#ஷர்புதீன் சொன்னது…
பதிலளிநீக்குஹெல்மெட் அணியாமல் போவதால் ஏற்படும் இழப்புகளை பற்றி கவலைப்படும் அரசு, அந்த டாஸ்மாக் மேட்டர்...... சரி விடுங்க இதாவது கேட்டுதொலைவோம்#
நல்லது....வருகைக்கு நன்றி...
#MANO நாஞ்சில் மனோ சொன்னது…
பதிலளிநீக்குஹெல்மெட் அணிவது நல்லது கட்டாயம் போது மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்....#
நல்லது ...பாஸ்.....
#பாலா சொன்னது…
பதிலளிநீக்குநம்ம மக்களுக்கு சட்டம் போட்டால்தான் சொந்த உயிர் மீதே பாதுகாப்பு கிடைக்கும் போலிருக்கிறது.#
மிக சரியாக சொன்னீர்கள்...நன்றி..
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
பதிலளிநீக்குஉயிர் சம்மந்தமான விஷயங்களில் மக்கள் ஏன் இவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
எது எப்படியோ போலீசுக்கு நல்ல மாமூல்...
ஹா ஹா....அப்பட்டமான உண்மை...
ஹெல்மெட்டின் (தலைக்கவசம்)அணிவதின் மறுபக்கம்.
பதிலளிநீக்குPlease visit
http://seasonsnidur.wordpress.com/
விபத்துக்களிலிருந்து எமது தலைப் பகுதியினைப் பாதுக்காப்பதற்கும், உயிராபத்துக்களிலிருந்து காப்பதற்கும் ஹெல்மட் அவசியம் சகோ. அதனை வலியுறுத்தும் வகையில் கட்டாயமாக ஹெல்மட் அணிய வேண்டும் எனும் வகையில் சட்டம் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயம்.
பதிலளிநீக்குஹெல்மெட் அணிவது நல்லது. நல்ல தரமான ஹெல்மெட் அணிவது அதை விட முக்கியமானது.
பதிலளிநீக்கு