12 மே 2011

ஜெயலலிதாவின் மந்திரிசபை லிஸ்ட்.....


அதிமுக ஆட்சி அமைத்தால் யார் யார் மந்திரிகள், யார் யாருக்கு என்ன துறைகள் என்று ஜெயலலிதா ஒரு லிஸ்ட் போட்டு வைத்துள்ளார்.....அந்த லிஸ்டின்படி ...

.பன்னீர் செல்வம்: ஊமையர் சங்க நல வாழ்வு துறை ..


செங்கோட்டையன் : தலையாட்டும் துறை


ஜெயக்குமார்: காலில் விழுவோர் துறை...


பொள்ளாச்சி ஜெயராமன்: கூழை கும்பிடு போடுவோர் நலவாழ்வு துறை


நயினார் நாகேந்திரன்: கை கட்டி நிற்போர் துறை


வளர்மதி: ரவுடிகள் நலவாழ்வு துறை


பழ கருப்பையா : துதி பாடுவோர் துறை....


ராஜ கண்ணப்பன்: சுகன்யா ( சாரி ..தவறா எழுதிட்டேன்...)நடிகர் நடிகைகள் நல வாழ்வு துறை


கு கிருஷ்ணன்: பல்டி அடிப்போர் நல வாழ்வு துறை...


ஜெயலலிதா: இவர்கள் எல்லாரையும் ஆட்டுவிக்கும் ரிங் மாஸ்டர் துறை...தூய தமிழில் சொன்னால் முதலமைச்சர்.....

15 கருத்துகள்:

 1. பெயரில்லா11:17 AM, மே 12, 2011

  கூழை கும்பிடு போட்டாலும் தமிழகத்தையே தன் குடும்பத்துக்கு எழுதி வைக்காம இருந்தா சரி

  பதிலளிநீக்கு
 2. பொடாவில் கைது செய்யப்படுவீர்கள்.. பீ கேர் புல்

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் என்ன உளவுதுறையா

  =+=+=+=+=+=+=+=+=+=+=+
  காலம் செய்த கோலம்

  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

  பதிலளிநீக்கு
 4. கலக்கல்.....அப்படின்னா....ஜெயலலிதாவையும் ஆட்டிவைக்கும் சசிகலா முதல்வருக்கெல்லாம் முதல்வரா?

  பதிலளிநீக்கு
 5. இப்பிடிஎல்லாமா துறைகள் இருக்குது சொல்லவே இல்ல

  பதிலளிநீக்கு
 6. ஆனாவும் சரியா யோசித்தமைக்கு பாராட்டு..

  பதிலளிநீக்கு
 7. நாடு இனி இரு சகோதரிகள் துறை!

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியல....

  பதிலளிநீக்கு
 9. ஆஹ்ஹா... சென்ற அதிமுக அட்சியின் அத்துணை விஷயங்களையும் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே? ஜூப்பருங்கோ...

  பதிலளிநீக்கு
 10. நல்லநேரம் சூடாகிட்டார்..கவனம் பார்த்து...
  அட ரஹீம் பாசும் வந்திருக்கார்..
  ஹிஹி அரசியல்னா சும்மாவா!!

  பதிலளிநீக்கு
 11. என்ன,பதிவர்களுக்கிடையே அடி பிடி வராமல் இருந்தால் சரி!!!

  பதிலளிநீக்கு
 12. //கூழை கும்பிடு போட்டாலும் தமிழகத்தையே தன் குடும்பத்துக்கு எழுதி வைக்காம இருந்தா சரி //

  உடன் பிறவா சகோதரி குடும்பத்துக்கு வேணும்னா எழுதி வெக்கலாம் , தப்பு இல்லை.

  பதிலளிநீக்கு
 13. சசிகலா, நடராஜன், திவாகரன், etc etc களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?

  பதிலளிநீக்கு
 14. // பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
  சசிகலா, நடராஜன், திவாகரன், etc etc களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?//

  இவங்களுக்கெல்லாம் அண்டர் கிரவுணடில் எல்லா அமைச்சர்களையும் ஆட்டி வைக்கும் துறை ;)

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....