21 மே 2011

பயோடேட்டா : கனிமொழி


பெயர் : கனிமொழி

அடைமொழி : கவிஞர் தியாகி ( சிறைக்கு சென்றதால் ) கனிமொழி

சமிபத்திய அடைமொழி : சிறைக்கு சென்ற செல்ல மகள்..

பலம் : கருணாநிதி

பலவீனம் : கருணாநிதியை தவிர குடும்பத்தினர் அனைவரும்

சாதனை : கருணாநிதி குடும்பத்திலிருந்து சிறைக்கு சென்ற முதல் பெண்மணி

வேதனை : சிறைக்கு வழியனுப்ப யாரும் வராதது

ஸ்பெக்ட்ரம் : ஆப்பு வைத்த ஆட்டோபாம்

சங்கமம் : இனி சங்கு ஊத படப்போகும் அமைப்பு

அழகிரி : அனலை காட்டும் அண்ணன்

ராசா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்

ஜெகத் கஸ்பர் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்

நண்பர்கள் : நீரா ராடியா ,ரத்தன் டாடா ,

எதிரிகள் : கலைஞர் டிவி ,முரசொலி, நக்கீரன் தவிர அனைத்து மீடியாக்களும்

பிடிக்காத எண் :நம்பர் 6

திகார் : உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கும் இடம்

ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்

தேர்தல் தோல்வி : ஏதோ தன்னால் மக்களுக்கு செய்ய முடிந்த உதவி

26 கருத்துகள்:

 1. நீங்களும் கனிமொழியா??/ஹிஹி
  பாவமையா anthammaa!

  பதிலளிநீக்கு
 2. //ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

  அட்டகாசம்

  பதிலளிநீக்கு
 3. நறுக்குன்னு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

  பதிலளிநீக்கு
 4. கணிக்கு இப்போ பய டேட் நடக்குது...

  பதிலளிநீக்கு
 5. //திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்//

  இதுதான் டாப்பே.....

  பதிலளிநீக்கு
 6. எக்சலண்ட், பர்ட்டிகுலரா சொல்ல முடியல எல்லாமே சூப்பருங்க

  பதிலளிநீக்கு
 7. படம் அருமையா இருக்கு. என்னா எக்ஸ்பிரசன்?

  பதிலளிநீக்கு
 8. கனிமொழி பாவம் விடுங்க.. ஹி ஹி

  பதிலளிநீக்கு
 9. #மைந்தன் சிவா சொன்னது…

  நீங்களும் கனிமொழியா??/ஹிஹி
  பாவமையா anthammaa! #

  நாம விட்டாலும் கோர்ட் விடாதே.....ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 10. #Speed Master சொன்னது…

  //ஜாமீன் : கடலிலே இல்லாத மீன்

  அட்டகாசம் #
  நன்றி நண்பா...

  பதிலளிநீக்கு
 11. #பாலா சொன்னது…

  படம் அருமையா இருக்கு. என்னா எக்ஸ்பிரசன்? #


  ஹி ஹி...கவிஞர் அல்லவா..

  பதிலளிநீக்கு
 12. #MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  //திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்//

  இதுதான் டாப்பே..... #

  நன்றி அண்ணா...அப்ப மற்றதெல்லாம்...ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 13. #சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  சரி விடுங்க பாவம்..#

  விட்டாச்சு சிறையிலே...

  பதிலளிநீக்கு
 14. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 15. மச்சான்... 7 வது வோட்டு போட்டாச்சு...அது சரி நீங்க தி.மு.க வாச்சே, நீங்க எப்படி??????

  பதிலளிநீக்கு
 16. மே மாசத்தில பதிவெல்லாம் கொஞ்சம் கூடத்தான் இருக்கு... கிரிக்கெட் விளையாட போறது இல்லையா????

  பதிலளிநீக்கு
 17. பயோ-டேட்டா நல்லத்தான் இருக்கு.. ஆனா பயோ-டேட்டா விசயத்தில இனி உங்களுக்கும் KRP செந்திலுக்கும் டப் பைட் கொடுக்கிறதா இருக்கேன்...

  பதிலளிநீக்கு
 18. திமுக : திருடர்கள் முன்னேற்ற கழகம்.....super

  பதிலளிநீக்கு
 19. #சிராஜ் சொன்னது…

  மச்சான்... 7 வது வோட்டு போட்டாச்சு...அது சரி நீங்க தி.மு.க வாச்சே, நீங்க எப்படி??????#

  வாங்க மச்சான்....நம்ம நியாயத்தைத்தான் பேசுவோம்....ஹி ஹி....பஞ்சு எப்படி இருக்கு...

  பதிலளிநீக்கு
 20. #சிராஜ் சொன்னது…

  மே மாசத்தில பதிவெல்லாம் கொஞ்சம் கூடத்தான் இருக்கு... கிரிக்கெட் விளையாட போறது இல்லையா????#

  விளையாட்டு மாலையில்தானே...

  பதிலளிநீக்கு
 21. #சிராஜ் சொன்னது…

  பயோ-டேட்டா நல்லத்தான் இருக்கு.. ஆனா பயோ-டேட்டா விசயத்தில இனி உங்களுக்கும் KRP செந்திலுக்கும் டப் பைட் கொடுக்கிறதா இருக்கேன்...#

  நன்றி...வாங்க..கொடுங்க...அப்பத்தான் இன்னும் நல்லா இருக்கும்..

  பதிலளிநீக்கு
 22. பயோடேட்டா அருமை!
  ரசிக்கும்படி இருந்தது
  பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 23. தவறுக்கான தண்டனையை அனுபவிக்கிறார்.விட்டு விடுவோமே.

  பதிலளிநீக்கு
 24. கனிமொழிக்கு கனிமொழி தேவை
  Please visit
  http://seasonsnidur.wordpress.com/

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....