08 ஜனவரி 2011

பயோ டேட்டா: கலைஞர்....


பெயர் : கலைஞர் கருணாநிதி.....

பதவி: முதலமைச்சர், திமுக வின் தலைவர் ( ஆனால் அமைச்சர்களை நீரா ராடியாதான் நியமிப்பார்...)


கொள்கை: கழகமேகுடும்பம் ,குடும்பமே கழகம்...


பொழுதுபோக்கு: பாராட்டு விழாக்களில் கலந்துகொள்வது, தனக்கு தானே அண்ணா விருது, பெரியார் விருது போன்ற விருதுகளை கொடுப்பது......


அரசியல் எதிரி: அம்மையார்....

பொது எதிரி: தன்னை பற்றி விமர்சனம் பண்ணும் பத்திரிக்கைகள் மற்றும் நடுநிலையாளர்கள்.....


தொழில் : கதை வசனம் எழுதுவது.....

நீண்ட நாள் சாதனை: கட்சியை கட்டுபாட்டுக்குள் வைத்து இருந்தது....

சமிபத்திய வேதனை: அதே கட்சி இப்போது பல பேர் கட்டுபாட்டுக்குள் இருப்பது....


சோதனை: ராசா உருவத்தில் வருவது......


வேதனை: அழகிரி, ஸ்டாலின் ,கனிமொழி ஆகியோருக்குள் நடக்கும் சகோதர யுத்தம்....


உண்ணாவிரதம்: மருத்துவர்கள் அறிவுரைப்படி அரை மணி நேரம் இருப்பது.....


ரஜினி ,கமல், வைரமுத்து: எந்த விழாவாக இருந்தாலும் தனக்கு அருகில் இருந்து தன்னை புகழ்வதற்காக பிறந்தவர்கள்......


பிடித்த வார்த்தை: தமிழின தலைவர் ..


பிடிக்காத வார்த்தை: தமிழின துரோகி....


கனவு:தனக்கு பிறகு ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்குவது....மதுரையை தனி மாநிலம் ஆக்கி அழகிரியை முதல் அமைச்சர் ஆக்குவது....


லட்சியம்: இறுதி மூச்சு வரை முதல் அமைச்சர் பதவி.....

12 கருத்துகள்:

 1. ஹஹாஹா சரியான நகைச்சுவை போங்க

  பதிலளிநீக்கு
 2. லட்சியம்: இறுதி மூச்சு வரை முதல் அமைச்சர் பதவி.....
  hahahahahahah

  பதிலளிநீக்கு
 3. அட...உங்களுக்குத்தாங்க தமிழ்மணத்தில் 16-வது இடம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா11:34 AM, ஜனவரி 09, 2011

  கலக்கீட்டீங்க மாமு அப்புறம் நம்ம மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சீய பற்றி போட்டு இருந்தால் இன்னும் நல்ல இருக்கும் எனிவே சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. கலைஞரை பற்றி இன்னும் எழுத நிறைய இருக்கிறது...சுருக்கமா இருந்தாதானே மக்கள் படிக்கிறாங்க....

  பதிலளிநீக்கு
 6. தமிழ்மணத்தில் நான் பார்ப்பதற்கு முன்பாகவே தகவல் தந்ததற்கு நன்றி.....

  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே....

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. //உண்ணாவிரதம்: மருத்துவர்கள் அறிவுரைப்படி அரை மணி நேரம் இருப்பது.....//காலை டிபனுக்கும் மதிய சாப்பாட்டுக்கும் நடுவில் இருப்பது!!

  //ரஜினி ,கமல், வைரமுத்து: எந்த விழாவாக இருந்தாலும் தனக்கு அருகில் இருந்து தன்னை புகழ்வதற்காக பிறந்தவர்கள்......// small Correction:ரஜினி ,கமல் கூட இருப்பதற்கு. வைரமுத்து, வாலி, அப்துல் ரஹ்மான்: புகழ்ந்து [புளுகி] கழுதை... சீ... கவிதை எழுதி வாசிப்பதற்கு. [கவிதைக்கு பொய்யழகு என்பதை வைரமுத்து இவரைப் பாராட்டுவதன் மூலம் நிரூபிக்கிறாரே!]

  பதிலளிநீக்கு
 9. பெயரில்லா1:37 PM, ஜனவரி 17, 2011

  lakshyam : tamilnatil oru paisa vidamal aanaithayum kollaiyaduoathu

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....