31 ஜனவரி 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே......


ஈழ தமிழர் வீடுகளில் இழவு தீ பற்றி கொண்டு எறிந்த போது சும்மா இருந்த கருணாநிதி இப்பொது சீட் பேரம் பேச டெல்லிக்கு போயிருக்கிறார்....

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை குருவிகளை சுடுகிறது போல சுட்டு தள்ளியபோது கடிதம் எழுதிய கருணாநிதி இப்போது கூட்டணி பற்றி பேச டெல்லிக்கு போகிறார்.....என்ன கொடுமை சார்?

காலம்தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்....ஓட்டுக்கள் மூலமாக....


நண்பர்களே... நான் விடைபெறுகிறேன்.....தொழில் நிமித்தமாக சில நாட்கள் என் கிறுக்கல்களை நான் கிறுக்க இயலாது....அதைவிட உங்களின் பதிவுகளையும் நான் வாசிக்க முடியாது.....எனக்கு வருத்தமாக இருக்கிறது....

இந்த பதிவுலகில் நான் பல விசயங்களை தெரிந்துகொண்டேன்.....கற்றுகொண்டேன்....எனக்கு ஆதரவு அளித்த அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.....மீண்டும் விரைவில் முடிந்தால் சில நாட்களுக்குள் உங்களை சந்திக்கிறேன்.....

எனது எழுத்துக்களை வாசித்து என்னை நேசித்த அன்பு நண்பர்களுக்கு நன்றி நன்றி.....வருகிறேன்....

11 கருத்துகள்:

 1. சொந்த வேலைதான் முக்கியம். முதலில் அதில் நன்கு கவனம் செலுத்துங்கள். கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நண்பா...
  விரைவில் எதிர்பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு
 4. மக்கள் தான் முடிவு செய்யணும் - மாட்டுமந்தைகள் என்னைக்கு/ எப்படி முடிவு செய்யும் (அரசியல்வியாதிகளின் பார்வையில் மக்கள் மாடுகள்தானே) - உங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. பாலா சொன்ன மாதிரி சொந்த வேலை ரொம்ப முக்கியம் தான்! சரி போய்ட்டு வாங்க! மறுபடியும் அதிரடியா திரும்பி வாங்க!!

  பதிலளிநீக்கு
 6. சீக்கிரம் வாங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 7. வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. பதிவுலகில் உங்களை இழக்க மனமில்லை
  விரைவில் திரும்புங்கள்...

  பதிலளிநீக்கு
 9. நேரம் கிடைத்தால் அடிக்கடி வந்து போங்க

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் எடுத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க... நீங்க திரும்பவும் பதிவுலகிற்கு வருவீங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும்...

  பதிலளிநீக்கு
 11. விரைவில் எதிர்பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....